Monday, October 24, 2005

If women ruled the world.....

என்று தோழி ஒருத்தி அனுப்பியிருந்த படங்கள்....


31 Comments:

At 12:27 pm, October 24, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் said...

Excellent pics!

I liked the mouse and bowling very much:-)

 
At 12:38 pm, October 24, 2005, Anonymous Anonymous said...

Hhm! Hhm!

 
At 2:09 pm, October 24, 2005, Blogger தருமி said...

பெளலிங்கில் போட்ற அந்த உருண்டை எப்படி இருந்திருக்கும்?

 
At 4:48 pm, October 24, 2005, Blogger தாணு said...

படங்களுக்கும் தலைப்புக்குமான லிங்க் இந்த மர மண்டைக்கு புரியலை ரம்யா. பெண்களின் ஆளுமை இருந்தால் சுத்தமும் பாதுகாப்பும் தூள் பண்ணிடும்னு சொல்ல வரீங்களா?
ஆனல் படமெல்லாம் படு அசத்தல்

 
At 6:05 pm, October 24, 2005, Blogger G.Ragavan said...

ரம்யா....அப்ப men are ruling the worldங்குறீங்களா?

// பெளலிங்கில் போட்ற அந்த உருண்டை எப்படி இருந்திருக்கும்? //

என்ன தருமி இது.....இப்படியெல்லாம் கேக்கலாமா?

 
At 6:45 pm, October 24, 2005, Blogger Ramya Nageswaran said...

எனக்கு கடைசி படம் பிடிச்சிருந்தது சுரேஷ்..

ஹமீத் அப்துல்லா, பெரிசா சிரிப்பு வரலைன்னு சொல்லவரீங்களா? :-)

தருமி, உங்க imaginationக்கே வெளிச்சம்!

தாணு, நீங்க சொன்ன அர்த்தமும் தான். அதாவது, நம்ம வசதிப்படி எல்லாம் செய்ய முடிஞ்சுதுன்னா, இப்படித்தான் செய்வோம்ன்னு அர்த்தம். தனி மடல் அனுப்பட்டா?? :-)

ராகவன், இல்லையா பின்னே?

 
At 9:28 pm, October 24, 2005, Blogger வீ. எம் said...

good ones! especially the mouse and hammer!


appuram , time irundha aratai aran gam vandhuttu poradhu :)

 
At 11:56 pm, October 24, 2005, Blogger Voice on Wings said...

சாலைச் சந்திப்புகளில் சிவப்பிற்கு பதிலாக pink நிறத்தில் ஒளிரும் விளக்குகளை விட்டுவிட்டீர்களே?

 
At 12:21 am, October 25, 2005, Blogger rv said...

கார் பார்க்கிங் என்ன, ஏதோ ரன் வே கணக்கா போட்டுருக்காங்க.. ப்ளூ லைட் மட்டுந்தான் பாக்கி :)

நல்ல படங்கள்.

 
At 12:28 am, October 25, 2005, Anonymous Anonymous said...

It sounds like a sexist joke.

 
At 8:21 am, October 25, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம்..வந்தா போச்சு!

VoW, அந்த படம் நான் பார்க்கலை..ஆனா பிங்க் இருந்தா நல்லா தான் இருக்கும் :-)

இராமநாதன்..அடுத்த படத்துலே சேர்ந்த்துடுவோம் :-)

Anon, sometimes it doesn't hurt to laugh at oneself. I did not find them offensive. I found them to be harmless fun only.

 
At 8:39 am, October 25, 2005, Blogger rv said...

This comment has been removed by a blog administrator.

 
At 8:44 am, October 25, 2005, Blogger rv said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:37 am, October 25, 2005, Blogger CrazyTennisParent said...

photos are interesting ..especially i liked the first one...
as a senior writer in this forum i request you to read my latest story and i want to know your feedbacks...thank you

 
At 12:02 pm, October 25, 2005, Blogger Ramya Nageswaran said...

இராமநாதா...இது இன்னா ஜோக்குப்பா? பிரிய மாட்டேங்குதே!! (இப்ப நான் தாணு கட்சி!)

முத்து, நன்றி..ஒரு writerஆ என் மேலே வைச்சிருக்கிற நம்பிக்கைக்கும் சேர்த்து தான்! :-) நிச்சயம் படிக்கிறேன்.

 
At 1:37 pm, October 25, 2005, Blogger ஜோ/Joe said...

மவுஸ் நல்லாருக்கு

 
At 6:09 pm, October 25, 2005, Blogger ரவிகுமார் ராஜவேல் said...

// பெளலிங்கில் போட்ற அந்த உருண்டை எப்படி இருந்திருக்கும்? //

மீசையோட :-)

 
At 9:21 pm, October 25, 2005, Blogger rv said...

//இராமநாதா...இது இன்னா ஜோக்குப்பா? பிரிய மாட்டேங்குதே!! (இப்ப நான் தாணு கட்சி!)//
அக்கா,
அது கொஞ்சம் டூ மச்.. அழிச்சுட்டேன். கண்டுக்காதீங்க.. ஒகே?? :)

 
At 10:10 pm, October 25, 2005, Blogger Unknown said...

ரம்யா,
என்னமோ நாங்கதான்(ஆண்கள்) உலகை ஆளூவதுமாதிரி பேசக்கூடாது :-)
சும்மாகாட்டியும் வெளிப்பார்வைக்கு ஆளுவது போல் தெரிந்தாலும் "ஆட்டி வைப்பது" யார் என்று உலகுக்கே தெரியும் :-)))

அப்புறம் எல்லா படங்களும் நல்ல நகைச்சுவையானவை...சும்மா தாமாசுதானே..இது ..இல்ல அகில உலக மகளிர் சங்கத்துல இருந்து உண்மையிலெயே இப்படிச் செய்ய உத்தேசமா?

 
At 10:16 pm, October 25, 2005, Blogger Arjuna said...

Funny pics there ramya :))

 
At 12:09 am, October 26, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

Ramya
there are many more pictures in this line. I think they were circulated in teh net a while ago and created some arguments etc.

 
At 8:55 am, October 26, 2005, Blogger Ramya Nageswaran said...

ஜோ, ரவிகுமார், உங்க வருகைக்கு நன்றி.

இராமநாதன், எங்களை மாதிரி ட்யூப் லைட் அக்காகெல்லாம் ஹை லெவல் ஜோக் அனுப்பாதீங்க :-)

//அகில உலக மகளிர் சங்கத்துல இருந்து உண்மையிலெயே இப்படிச் செய்ய உத்தேசமா?//

இது நல்ல ஐடியாவா இருக்கே! :-)

Thanks Arujuna :)

Padma, I am seeing them for the first time. There were a few more in the mail which I did not like. These seemed like harmless fun!

 
At 10:55 am, October 26, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,
அருமையான படங்கள்.
ப்ராக்டிக்கலாப்பார்த்தா 'டாய்லெட் சீட்' எனக்குப் பிடிச்சிருக்கு.

 
At 2:41 am, October 31, 2005, Blogger கயல்விழி said...

றம்யா என்ன இது மேக்கப்பை விடவே மாட்டாங்களா பெண்கள். வேதனை வேதனை. எதுக்கு மேக்கப்போடிறவாங்க? ஆண்கள் போடுவதில்லையே
ஏன்.

 
At 6:15 am, October 31, 2005, Blogger kirukan said...

Toilet picture is realistic...

Men who share apartment with women would have experienced the problem. Yes. I have...

 
At 10:19 pm, October 31, 2005, Blogger Aruna Srinivasan said...

ரம்யா, குப்பென்று சிரிக்க வைத்துவிட்டது படங்கள் :-) என் ஓட்டு, போலிங் Alley !!

 
At 9:48 am, November 01, 2005, Blogger Ramya Nageswaran said...

துளசிக்கா, கோபால் சார்கிட்டே சொல்லி வீட்லே மாத்திடுங்க!! :-)

கயல்விழி, இப்ப ஆண்களும் facial பண்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க, தெரியுமா? :-)

Seriously, உங்க ஆதங்கம் புரியறது. இது சும்மா take it easy stuff!

Thanks, Kirukan.

Thanks, Aruna. ரொம்ப நாளா காணுமே? எப்படி இருக்கீங்க?

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

 
At 4:05 pm, November 01, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

// பெளலிங்கில் போட்ற அந்த உருண்டை எப்படி இருந்திருக்கும்? //

மீசையோட :-)

 
At 5:02 pm, November 01, 2005, Blogger Ramya Nageswaran said...

வசந்தன், முதல் முறையா நம்ம பதிவு பக்கம் வந்திருக்கீங்க? கரெக்டா?

நீங்க ரவிகுமார் ராஜசேகருக்கு உறவா? (அவர் பதிலைப் பாருங்க!)

 
At 7:31 pm, February 22, 2006, Blogger Premalatha said...

Draj sitel-layirunthy inga vanthen.

Very nice. :-)

(laughed out loud really).

 
At 12:11 pm, March 08, 2006, Anonymous Anonymous said...

Keep it up ... a Very good post ... U will get a Arjuna Award very soon

 

Post a comment

<< Home