Tuesday, October 24, 2006

GOONJ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு உதவ ஒரு வாய்ப்பு!!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!! நலம் தானே? கொஞ்ச நாளாயிடுச்சு இந்தப் பக்கம் வந்து. ஆனால் அப்பப்ப வந்து பழைய/புதிய வலைப்பூக்களை படிச்சுகிட்டு தான் இருக்கேன்.

உங்கள்லே பலருக்கு GOONJ ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன். ஒரு துண்டு துணி என்ற பதிவிலே அந்த அமைப்பை பற்றி எழுதியிருந்தேன். அன்ஷு அவரோட தொண்டை தொடர்ந்து சிறப்பா செய்துகிட்டிருக்காரு. நானும், நண்பர்களும் சேர்ந்து சிங்கையில் நடத்தும் ஒரு அமைப்பு மூலமாஅவருக்கு நிதி உதவி செய்துகிட்டிருக்கோம். அந்த நிதி உதவிகளை எப்படி உபயோகப்படுத்தினோம் என்ற ரிப்போர்ட்களையும் தவறாம அனுப்பிகிட்டிருக்காரு அன்ஷூ. சிங்கைஇஅமைப்பை சேர்ந்த இரண்டு நண்பர்கள் சமீபத்துலே அவரோட தொண்டு நிறுவனத்திற்கு நேரேயும் போய் பார்த்துட்டு வந்திருக்காங்க.

"சரி, எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை?? படத்தை போடுங்க!" அப்படின்னு சொல்லறீங்களா?

இதோ படம்:

_________________________________________________________________________________
Dear Friends,

Global Giving (GG), a well known international website is featuring our School to School project on its site www.globalgiving.com ( project code #1331 )

GG has announced a prize of $ 50,000 to the projects that attract the highest online funding till October 31st.

At a time when we are struggling for resources to spread our work to the remotest parts of the country, this comes as a great opportunity. Your support can help us become the highest fund-raiser. The additional prize money will make a huge difference in the success and reach of our work.

Do spread the word. Every single penny matters. Even if each of us just talks to our friends, relatives & colleagues I am sure we can make it…

Looking forward to your enthusiastic support.

With best.

anshu

Anshu K. Gupta ( Ashoka Fellow )
Founder -Director
GOONJ..
Tel.- (m)-98681-46978, (o)-011-26972351
Add-J-93, Sarita vihar, New Delhi-76
E-mail- anshu_goonj1@yahoo.co.in,anshugoonj24@gmail.com
Website- www.goonj.info

_________________________________________________________________________________

உதவ நினைக்கிறவங்க அந்த வலைத்தளத்துக்கு உடனே போய் உங்களோட நன்கொடையை அனுப்பினீங்கன்னா அவரோட இந்த school to school முயற்சிக்கு பெரிய உதவியா இருக்கும். அக்டோபர் 31 deadline...மறந்துடாதீங்க!!

மிக்க நன்றி!

2 Comments:

At 10:06 am, October 25, 2006, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

ரம்யா,
இந்த நல்ல நோக்கத்துக்கு நிறையா பேர் நன்கொடை கொடுத்து உதவுவார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன்.
அன்புடன், ஜெ

 
At 12:58 am, June 13, 2007, Blogger Blogeswari said...

ஒரு கதை போட்டு ஒரு யுகம் ஆயிடுத்து.. என்னாச்சு?

 

Post a Comment

<< Home